இனத்தின் வரலாற்றுச் சான்றுகளை அழிப்பதும் இனவழிப்பே- தமிழர் மரபுரிமைப் பேரவை

ஒரு இனத்தின் வரலாற்றுச் சான்றுகளையும் அதன் பூர்வீகத்தையும் அழித்தல் என்பது அந்த இனத்தின் இருப்பை அழித்தலாகும் என தமிழர் மரபுரிமை பேரவை தெரிவித்துள்ளது. கன்னியா பிள்ளையார் ஆலயம் தொடர்பாக தமிழர் மரபுரிமைப் பேரவை இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த 16ஆம் திகதி அன்று தென்கயிலை ஆதினத்தால், கன்னியா தமிழரின் பூர்வீகம் என்பதை அடையாளப்படுத்தும் நடவடிக்கையாக வடக்கு கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டமொன்று ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தது. அந்த கவனயீர்ப்புக்குச் சென்ற பலர் குறிப்பாக … Continue reading இனத்தின் வரலாற்றுச் சான்றுகளை அழிப்பதும் இனவழிப்பே- தமிழர் மரபுரிமைப் பேரவை